Worksheetsஉயிர் மெய் (க,ங,ச,ஞ)
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்? (How many UYIR MEI Ezhuthukal are there)
a)
18
b)
12
c)
216
d)
247
2.
க்+ அ=
a)
க்
b)
க
c)
கா
d)
கி
3.
க,கா,கி,_
a)
கு
b)
கொ
c)
கீ
d)
கை
4.
ங்+ ஆ=
a)
ஙா
b)
ங்
c)
ஙி
d)
ங
5.
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ _
a)
ஙே
b)
ஙொ
c)
ஙோ
d)
ஙௌ
6.
க, கா, கி கீ கு கூ கெ கே _
a)
கை
b)
கொ
c)
கோ
d)
கௌ
7.
ங்+உ=
a)
ஙொ
b)
ஙு
c)
ஙோ
d)
ஙூ
8.
க்+ஏ=
a)
கெ
b)
கே
c)
கோ
d)
கொ
9.
ங்+ஓ=
a)
ங
b)
ஙொ
c)
ஙோ
d)
ஙெ
10.
க்+ஊ=
a)
கு
b)
கெ
c)
கூ
d)
கோ
11.
க்+இ=
a)
கீ
b)
கி
c)
கெ
d)
கொ
12.
க்+ஈ=
a)
கி
b)
கு
c)
கீ
d)
கெ
13.
ச் + எ=
a)
சே
b)
செ
c)
சொ
d)
சை
14.
க்+ஒ=
a)
கோ
b)
கொ
c)
கெ
d)
கை
15.
ச்+ஐ=
a)
சை
b)
சே
c)
சோ
d)
ச
16.
க்+ஔ=
a)
கோ
b)
கொ
c)
கௌ
d)
கே
17.
ஞ் + ஆ =
a)
ஞு
b)
ஞா
c)
ஞ
d)
ஞி
18.
ச் + ஒ=
a)
சு
b)
சை
c)
சொ
d)
சௌ
19.
ச்+இ=
a)
சு
b)
சி
c)
சீ
d)
சோ
20.
ச்+ ஏ=
a)
சை
b)
சே
c)
சோ
d)
செ
100 %
