wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5

Total questions: 18

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பளீர் பளீர்

a)

சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி

b)

அறைதல்

c)

வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

2.

நிலநடுக்கத்தின் போது ஜப்பானில் உள்ள அந்தக் கட்டடங்கள் _____________வென சரிந்து விழுந்தன.

a)

தடதட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

படபட

3.

கமலா உடற்பயிற்சி செய்வாள்; ________ அவள் உடல் பருமனாகவே இருந்தது.

a)

இதனால்

b)

எனினும்

c)

அதற்காக

d)

இன்னும்

4.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

_________________________________________

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

மெய்ப்பொருள் காண்ப தறிவு

c)

நோக்கக் குழையும் விருந்து

5.

அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

b)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

c)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

6.

அ + யானை =

a)

அய்யானை

b)

அவ்யானை

c)

அயானை

d)

அஞ்ஞானை

7.

எ + யாழ் =

a)

எவ்யாழ்

b)

எய்யாழ்

c)

எஞ்ஞாழ்

d)

எயாழ்

8.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.


இந்த உலகநீதியின் பொருள் யாது?

a)

பகைவன் உறவு கொண்டாலலும் அவனை நம்பக் கூடாது.

b)

மனம் போன வழியில் செல்வது சிறப்பு

c)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

d)

பகைவன் உறவு கொண்டால் அவனை நம்பி செயல்படு.

9.

நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்றைத் தெரிவு செய்க.


"நான் என் நிலத்தை விற்கப் போகின்றேன்," என்று வளவன் கூறினான்.

a)

நான் தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.

b)

தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.

c)

தன் நிலத்தை விற்கப் போகிறேன் வளவன் கூறினான்.

d)

நான் என் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.

10.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சங்கீதா அவ்வளவு சிரமமான கணக்குகளை நொடிப்பொழுதில் முடித்து விட்டாள்.

b)

உமாவிடம் " அவைப் பெரிய கோவில்கள்," என்று அப்பா கூறினார்.

c)

அணிச்சல் செய்ய இவ்வளவுக் கோதுமை மாவு தேவைப்படும்.

d)

கமலாவடம் " இவை கருங்கல்லால் செய்யப்பட்ட சிலைகள்," என்று ஆசிரியர் கூறினார்.

11.
அந்த + பையன்
a)
க்
b)
ய்
c)
ப்
d)
ர்
12.
இந்த + வீடு
a)
-
b)
ட்
c)
ய்
d)
ர்
13.

அவ்வளவு + பெரிய

a)

அவ்வளவுப் பெரிய

b)

அவ்வளவுபெரிய

c)

அவ்வளவு பெரிய

d)

அவ்வளவுப்பெரிய

14.

இவ்வளவு + பணமா

a)

இவ்வளவு பணம்

b)

இவ்வளவுப் பணம்

c)

இவ்வளவுபணம்

d)

இவ்வளவுப்பணம்

15.

எவ்வளவு + சிறிய

a)

எவ்வளவுச் சிறிய

b)

எவ்வளவு சிறிய

c)

எவ்வளவுசிறிய

d)

எவ்வளவுச்சிறிய

16.

அம்மா இவ்வளவுப் பெரிய பானையிலா கறி சமைத்தார்?

a)
b)
17.

_____________________ கற்கள் நடைபாதையின் ஓரத்தில் ஓரத்தில் கிடந்தன.

a)

பல பெரிய

b)

பலப் பெரிய

c)

பல பெறிய

d)

பலப் பெறிய

18.

பூந்தோட்டத்தில் ________________________ செழிப்பாக வளர்ந்திருந்தன.

a)

பலச் செடிகள்

b)

பல செடிகள்