NEW
Font size
Worksheetsசேர்த்தெழுதுக
Total questions: 20
Worksheet time: 20mins
அ + காலம் =
அக்காலம்
அ காலம்
அந்த + பையன் =
அந்த பையன்
அந்தப் பையன்
எந்த + பொருள் =
எந்தப் பொருள்
எந்த பொருள்
அங்கு + கண்டான் =
அங்குக் கண்டான்
அங்கு கண்டான்
எங்கு + போனான் =
எங்கு போனான்
எங்குப் போனான்
எத்துணை + பெரியது =
எத்துணைப் பெரியது
எத்துணை பெரியது
கை + குழந்தை =
கைக்குழந்தை
கை குழந்தை
தீ + பெட்டி =
தீப்பெட்டி
தீப்பெட்டி
பூ + பறித்தாள் =
பூப்பறித்தாள்
பூ பறித்தாள்
கனி + தின்றான் =
கனித் தின்றான்
கனி தின்றான்
ஒலியை + குறை =
ஒலியைக் குறை
ஒலியை குறை
பாயை + சுருட்டு =
பாயை சுருட்டு
பாயைச் சுருட்டு
மலரை + பறி =
மலரை பறி
மலரைப் பறி
எனக்கு + கொடு =
எனக்குக் கொடு
எனக்கு கொடு
வீட்டுக்கு + தலைவி =
வீட்டுக்குத் தலைவி
வீட்டுக்கு தலைவி
ஊருக்கு + போனான் =
ஊருக்குப் போனான்
ஊருக்கு போனான்
தருவதாக + சொன்னான் =
தருவதாக சொன்னான்
தருவதாகச் சொன்னான்
வருவதாய் + கூறினார் =
வருவதாய்க் கூறினார்
வருவதாய் கூறினார்
வா என + கூறினார் =
வா எனக் கூறினார்
வா என கூறினார்
வேகமாக + கூறினான் =
வேகமாகக் கூறினான்
வேகமாக கூறினான்
