WorksheetsPA 1 -UKG- TAMIL
Total questions: 20
Worksheet time: 14mins
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
10
18
24
படத்திற்கான முதல் எழுத்தைக் கண்டறிக .
எ
ஒ
ஓ
ஊ
படத்திற்கான மெய் எழுத்தைக் கண்டுபிடி .
ன்
த்
ண்
ப்
"செவ்வாழை "
இச்சொல்லில் உள்ள மெய் எழுத்தைக் கண்டுபிடி .
ட்
த்
ள்
வ்
ய் + ஆ = ____ ?
யா
பா
மா
ரா
ள் + ஏ = ____ ?
யே
ளே
கே
சே
"வெப்பம் ' - இச்சொல்லின் எதிர்ச்சொல்லிற்கான படத்தைக் கண்டுபிடி .
" __ மலி" விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி.
ங
வ
ழ
ஞ
கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு இணையான பெண்பாலைக் கண்டுபிடி.
உங்கள் பள்ளியில் இல்லாத பொருள் எது?
நமக்கு உணவுப் பொருள்களைத் தருபவர் யார்?
இவரிடம் இருக்கவேண்டிய பொருள் எது?
மாம்பழத்தின் நிறம் என்ன?
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."
இத்திருக்குறளை எழுதியவர் யார்?
பசு தராத உணவு எது?
கோழி தரும் உணவு எது?
ஆய்த எழுத்து எது?
ஈ
க்
ஔ
ஃ
"இ"- "ஈ" -சொல்லலாம்
----------------தின்னலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் "கெ" வரிசை எழுத்து இடம் பெறாத சொல் எது?
வீடெங்கும்
பதினெட்டு
நன்செய்
எங்கேயோ
"பலாப்பழம்" இதே சுவையுடைய உணவுப்பொருள் எது?
