wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அங்கு, இங்கு, எங்கு வலிமிகும் இலக்கணம்

Total questions: 24

Worksheet time: 24mins

Name
Class
Date
1.
அங்கு + கொடு
a)
க்
b)
த்
c)
ச்
d)
ப்
2.

அங்கு + கண்டான்

a)
க்
b)
த்
c)
ச்
d)
ப்
3.
எங்கு + தங்கினாய்
a)
ப்
b)
ச்
c)
த்
d)
க்
4.
இங்கு + தோண்டவும்
a)
ச்
b)
க்
c)
ப்
d)
த்
5.
அங்கு + பார்
a)
ப்
b)
த்
c)
க்
d)
ச்
6.
இங்கு + பறந்தது
a)
த்
b)
ப்
c)
ச்
d)
க்
7.
எங்கு + தேடினாய்
a)
த்
b)
ப்
c)
ச்
d)
க்
8.
அங்கு + சிலை உள்ளது
a)
த்
b)
க்
c)
ப்
d)
ச்
9.
இங்கு + கோலம் போடு.
a)
க்
b)
த்
c)
ப்
d)
ச்
10.
எங்கு + உடைந்தது
a)
-
b)
த்
c)
ப்
d)
ச்
11.
அங்கு + தந்தார்
a)
ச்
b)
ப்
c)
த்
d)
க்
12.
இங்கு + வாங்கினேன்
a)
த்
b)
ப்
c)
ச்
d)
-
13.
எங்கு + சென்றாய்
a)
த்
b)
-
c)
ச்
d)
ப்
14.

அங்கு + சென்றாள்=

a)

அங்கு சென்றாள்

b)

அங்குச் சென்றாள்

c)

அங்குச்சென்றாள்

d)

சென்றாள்

15.

அங்கு + கண்டான் =

a)

அங்குக் கண்டான்.

b)

அங்கு கண்டான்

c)

அங்குக் கன்டான்.

16.

அங்கு + கூடாரம் =

a)

அங்குக் கூடாரம்

b)

அங்கு கூடாரம்

17.

அந்த + குளத்தில் =

a)

அந்தக் குளத்தில்

b)

அந்தக் குழத்தில்

c)

அந்த குளத்தில்

18.

அந்த + கொடியில் =

a)

அந்த கொடியில்

b)

எந்தக் கொடியில்

c)

அந்தக் கொடியில்

19.

அங்கு + போ

a)

அங்குப் போ

b)

அங்கு போ

20.

எங்கு + சென்றான் =

a)

எங்குச் சென்றான்?

b)

எங்கு சென்றான்

c)

எங்கு சென்றான்?

d)

எங்குக் சென்றான்?

21.

அங்கு + கேள்

a)

அங்குக் கேள்

b)

அங்கு கேள்

22.

இங்கு + தா =

a)

இங்குத் தா

b)

இங்கு தா

c)

இங்குக் தா

d)

இங்குப் தா

23.

எங்கு + கிடைக்கும் =

a)

எங்கு கிடைக்கும்?

b)

எங்குச் கிடைக்கும்?

c)

எங்குக் கிடைக்கும்?

d)

எங்குத் கிடைக்கும்?

24.

இங்கு + செல் =

a)

இங்குப் செல்

b)

இங்குச் செல்

c)

அங்குச் செல்

d)

இங்குத் செல்