wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஊஞ்சல்.

இந்த சொல்லில் இருக்கும் மெய்யெழுத்தை தெரிவு செய்க.

a)

b)

ஞ்,ச

c)

ஞ்,ல்

d)

ல்

2.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

ஓடு

b)

நாய்

c)

பூனை

d)

ஒட்டகம்

3.

a)

சூரியன்

b)

பூ

c)

சூரியகாந்தி

d)

ரோஜா

4.

அன்னாசி

a)
b)
c)
d)
5.

அறம் செய்ய ___________

a)

சினம்.

b)

கரவேல்.

c)

விருப்பம்.

d)

விரும்பு.

6.

படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக.

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

இயல்வது கரவேல்

d)

ஈவது விலக்கேல்

7.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.

a)

இயல்வது கரவேல்

b)

ஈவது விலக்கேல்

c)

அறம் செய்ய விரும்பு

d)

ஆறுவது சினம்

8.

ற, றா, றி, றீ, று, றூ, றெ, றே, றை, _____, றோ, றௌ,ற்

a)

ரொ

b)

ற்

c)

றொ

d)

ரோ

9.

உயிர் எழுத்துக்கள் மொத்தம்___________

a)

247

b)

6

c)

18

d)

12

10.
a)

நீலம்

b)

சிவப்பு

c)

பச்சை

d)

வெள்ளை