wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5 வறுமையிலும் நேர்மை-2

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கொலுக்கட்டையை எடுக்க---- போட்டி ஏற்பட்டது.

a)

சிறுவர்களுக்குள்

b)

பெரியவர்களுக்குள்

2.

சிறுமி கொலுக்கட்டையை ---- பிரித்தாள்.

a)

நான்காக

b)

இரண்டாக

3.

கொலுக்கட்டையிலிருந்து---- விழுந்தது.

a)

தங்கக்காசு

b)

வெள்ளிக்காசு

4.

சிறுமியின் பெயர்-----

a)

இளவேனில்

b)

முதுவேனில்

5.

இளவேனிலின் தாயார் தங்கக்காசை வைத்துக்கொண்டார்.

a)

சரி

b)

தவறு

6.

இளவேனில் தங்கக்காசை உரியவரிடம் திருப்பிக் கொடுத்தாள்.

a)

சரி

b)

தவறு

7.

செல்வந்தர் தங்கக்காசை வாங்கிக்கொண்டார்.

a)

சரி

b)

தவறு

8.

செல்வந்தர் தங்கக்காசை திருப்பி----- கொடுத்தார்.

a)

வேலைக்காரரிடம்

b)

இளவேனிலிடம்

9.

இளவேனில் செல்வந்தருக்கு ----- கூறினாள்.

a)

நன்றி

b)

வாழ்த்து

10.

தங்க்காசைப் பெற்றுக்கொண்டு ---- வீடு திரும்பினாள்.

a)

மகிழ்வுடன்

b)

வருத்தத்துடன்

11.

நேர்மை----தரும்

a)

துன்பம்

b)

நன்மை

12.

தங்கக்காசு இளவேனிலின்-----கிடைத்த பரிசு.

a)

நற்பண்புக்கு

b)

கோபத்திற்கு