wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடலோடு விளையாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள் யார்?

a)

வேடர்கள்

b)

மீனவர்கள்

c)

குயவர்கள்

d)

வீரர்கள்

2.

கடலோடு விளையாடு என்ற பாடலில் "மீனவர்கள் வாழும் வீடு" எது?

a)

அரண்மனை

b)

கட்டுமரம்

3.

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் எது?

a)

நாட்டுப்புறப் பாடல்

b)

நிலவுப்பாட்டு

c)

வில்லுப்பாட்டு

4.

கடலும் கடல் சார்ந்த இடமும் - இவ்வகை நிலத்தின் பெயர் என்ன?

a)

மருதம்

b)

நெய்தல்

c)

பாலை

d)

குறிஞ்சி

e)

முல்ல

5.

மீனவர்களின் தொழில் என்ன?

a)

மண்பாண்டங்கள் செய்தல் ,மீன்பிடித்தல்

b)

உப்பு விளைவித்தல், மீன் பிடித்தல்

c)

தங்க நகைகள் செய்தல் , உப்பு விளைவித்தல்

6.

மீனவர்களின் தோழன்- அலை ஆகும் சரியா ?தவறா?

a)

சரி

b)

தவறு

7.

கடலில் வலை வீசிப் பிடிக்கும் மீன்களே மீனவர்களின் செல்வம் ஆகும் - சரியாதவறா?

a)

சரி

b)

தவறு

8.

மீனவ மக்களின் தலைவர் யார்?

a)

பெருவானம்

b)

கதிரவன்

c)

முழுநிலவு

9.

மீனவர்களின் உடலைச் சுற்றும் போர்வை எது?

a)

கம்பளி

b)

புயல்

c)

பனிமூட்டம்

10.

மீனவ மக்களின் தலைவர் யார்?

a)

பெருவானம்

b)

கதிரவன்

c)

முழுநிலவு