WorksheetsGrade 5 மோட்டார் வண்டி உருவான கதை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிறுவனான ஹென்றி போர்ட் தன் தந்தையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தார்.
a)
சரி
b)
தவறு
2.
எதிரில் ஒரு வண்டி வேகமாக வந்து கொண்டிருந்தது.
a)
தவறு
b)
சரி
3.
அந்தப் பெரிய வண்டியை மாடும் இழுக்கவில்லை குதிரையும் இழுக்கவில்லை.
a)
தவறு
b)
சரி
4.
ஹென்றி போர்ட் சிறுவனாக இருந்த பொழுது பார்த்த அந்தப் பெரிய வண்டியின் பெயர்----
a)
ரோடு என்ஜின்
b)
ரயில் எஞ்சின்
5.
ரோடு என்ஜின் நீராவியால் ஓடியது.
a)
தவறு
b)
சரி
6.
மனிதர்களை சுமந்து செல்லக்கூடிய வண்டியை உருவாக்க வேண்டுமென்று ஹென்றி போர்ட்சிறுவயதிலேயே நினைத்தார்
a)
தவறு
b)
சரி
7.
ஹென்றி போர்ட் பெரியவன் ஆனதும் ஒரு ----தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்
a)
இயந்திர
b)
மின்னணு
8.
ஹென்ரி ஃபோர்ட் பகலில் தொழிற்சாலையிலும் இரவில் வண்டி உருவாக்குவதிலும் ஆராய்ச்சி செய்தார்.
a)
சரி
b)
தவறு
9.
ஹென்றி போர்ட் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
a)
தவறு
b)
சரி
10.
ஹென்றி ஃபோர்டு தாமே சொந்தமாக மோட்டார் தொழிற்சாலையை நிறுவினார்.
a)
தவறு
b)
சரி
100 %
