NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 9
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அந்தச் ___________________ வேகமாக ஓட முடியவில்லை.
a)
சிறுவனை
b)
சிறுவனுடைய
c)
சிறுவனால்
2.
பூமலையின் _____________ கண்டு மாணவர்கள் மகிழ்ந்தார்கள்
a)
அழகை
b)
அழகுக்கு
c)
அழகால்
3.
போட்டியில் வெற்றி பெற்ற ______________________ ஆசிரியர் வாழ்த்து கூறினார்.
a)
மாணவனுக்கு
b)
மாணவனை
c)
மாணவனோடு
d)
மாணவனால்
4.
அம்மா ____________________ நூலகத்துக்குச் சென்றார்
a)
ராதாவை
b)
ராதாவோடு
c)
ராதாவால்
5.
அம்மா சந்தையில் ___________________ பழங்களையும் வாங்கினார்.
a)
காய்கறிகளை
b)
காய்கறிகளோடு
c)
காய்கறிகளால்
6.
நீ இப்போது __________________ பள்ளிக்கு வருகிறாயா?
a)
என்னை
b)
என்னுடன்
c)
என்னால்
7.
மாலதி பொரித்த _____________________ அதிகம் சாப்பிட்டதால் பருமனாக இருந்தாள்.
a)
உணவுகளை
b)
உணவுகளால்
c)
உணவுகளுடன்
8.
சென்ற வாரம் நாங்கள் நீச்சல் _____________________ சென்றோம்.
a)
குளத்தால்
b)
குளத்தை
c)
குளத்துக்கு
9.
இது ___________________ பேனா.
a)
மாலதியுடைய
b)
மாலதிக்கு
c)
மாலதியால்
Reset
