wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் மாநில மரம்............

a)

பனைமரம்

b)

ஆலமரம்

c)

தென்னை மரம்

2.

தமிழகத்தின் மாநில நடனம்......

a)

கூத்து

b)

பரதநாட்டியம்

c)

கோலாட்டம்

3.

தமிழகத்தின் மாநில விலங்கு........

a)

புலி

b)

சிங்கம்

c)

வரையாடு

4.

தமிழகத்தின் மாநிலப் பறவை......

a)

மயில்

b)

மரகதப்புறா

c)

கிளி

5.

தமிழகத்தின் மாநில மலர்........

a)

ரோஜா

b)

தாமரை

c)

செங்காந்தள்

6.

தமிழகத்தின் மாநில விளையாட்டு......

a)

மட்டைப்பந்து

b)

கபடி

c)

கால்ப்பந்து

7.

சாலையோரம்- பிரித்து எழுதக் கிடைப்பது....

a)

சாலை+ யோரம்

b)

சாலை+ஓரம்

8.

அங்கெல்லாம் - பிரித்து எழுதக் கிடைப்பது....

a)

அங்+எல்லாம்

b)

அங்கு+எல்லாம்

9.

சாலையோரம் - பிரித்து எழுதக் கிடைப்பது....

a)

சாலை+ஓரம்

b)

சாலை+யோரம்

10.

அவ்வழியே- பிரித்து எழுதக் கிடைப்பது....

a)

அந்த+வழியே

b)

அ+வழியே