wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்னைத் தமிழே!

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................................

a)

அ) அன்னந்தமிழே

b)

ஆ) அன்னைத்தமிழே

c)

இ) அன்னத்தமிழே

d)

ஈ) அன்னைதமிழே

2.

பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) பிறப் + பெடுத்தேன்

b)

ஆ) பிறப்பு + எடுத்தேன்

c)

இ) பிறப் + எடுத்தேன்

d)

ஈ) பிறப்ப + எடுத்தேன்

3.

மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................................

a)

அ) மறந்து + துன்னை

b)

ஆ) மறந் + துன்னை

c)

இ) மறந்து + உன்னை

d)

ஈ) மறந் + உன்னை

4.

சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) சிறப்பு + அடைந்தேன்

b)

ஆ) சிறப் + அடைந்தேன்

c)

இ) சிற + படைந்தேன்

d)

ஈ) சிறப்ப + அடைந்தேன

5.

என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................

a)

அ) உனக்குள்

b)

ஆ) நமக்குள்

c)

இ) உலகுக்குள்

d)

ஈ) எனக்குள