NEW
Font size
WorksheetsRevision gr -4
Total questions: 10
Worksheet time: 5mins
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் ...............................................
வாரச்சந்தை
திருவிழா
‘பழச்சாறு’ - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
பழம் + சாறு
பழச் + சாறு
ஆசி இச்சொல்லின் பொருள் ....................
வாழ்த்து
இகழ்ந்து
நாய் ........................................
குரைக்கும்
குறைக்கும்
‘யானைக்கொரு’ - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
யானைக்கு + ஒரு
யானைக் + கொரு
. நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
நிழள் + படம்
நிழல் + படம்
. உண்மை என்ற சொல்லின் பொருள் ...............................................
பொய்
மெய்
நினைவகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை ...............................................
நினைவு + வகம்
நினைவு + அகம்
பதிவேற்றம் - இச்சொல்லின் பொருள் ...............................................
தகவல் ஆராய்தல்
தகவல் பதிவுசெய்தல்
நான் உணவு உண்டேன்
நிகழ்காலம்
இறந்தகாலம்
இ) எதிர்காலம்
