wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நா - குறிக்கும் சொல்

a)

மூக்கு

b)

நாக்கு

c)

வாக்கு

2.

ஊறவச்சி - இச்சொல்லின் எழுத்து வழக்கு

a)

ஊறவைத்து

b)

உலரவைத்து

c)

ஊறவைத்து

3.

வளைந்து செல்வது______

6 என்ற எண்ணைக் குறிக்கும் சொல்________

a)

ஊறு

b)

ஆறு

c)

ஏறு

4.

ஒரு பெண்ணைக் குறிப்பது_____

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

5.

யானை- என்பது எவ்வகை பால்

a)

பலவின் பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

6.

மரங்கள்- எவ்வகை திணையைக் குறிக்கும்

a)

உயர்திணை

b)

அஃறிணை

7.

மான்கள் எவ்வகைப் பாலைக் குறிக்கும்.

a)

பலவின் பாலைக்

b)

ஒன்றன் பாலைக்

8.

மகிழ்ச்சி - இச்சொல்லின் எதிர்ச்சொல்___

a)

கவலை

b)

கோபம்

c)

பயம்

9.

பல்லாண்டு-இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பல் + ஆண்டு

b)

பல + ஆண்டு

c)

பல + யாண்டு

10.

தொடக்கம் - இச்சொல்லின் எதிர்ச்சொல்___

a)

முடிவு

b)

கடைசி

c)

இடையில்