Font size
Worksheetsஆண்பால், பெண்பால் , பலர்பால் வாக்கியங்கள்
Total questions: 15
Worksheet time: 15mins
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நடிகன்
நடிகை
நடிகர்கள்
சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சிறுவன்
சிறுமி
சிறுவர்கள்
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தான்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தாள்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தார்கள்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தார்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டான்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டாள்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டது.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டார்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பலர் தேங்காய் துருவியதைப் பார்த்துச் சிரித்தோம்.
பலர் தேங்காய் துருவியதைப் பார்த்துச் சிரித்தன.
பலர் தேங்காய் துருவியதைப் பார்த்துச் சிரித்தது.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினர்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினாள்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினான்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடியது.
சிறுவர்கள் நொண்டியாட்டம் ________________ .
ஆடினான்
ஆடினாள்
ஆடியது
ஆடினார்கள்
சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
தாத்தா
பாட்டி
முதியவர்கள்
சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சிறுவன்
சிறுமி
சிறுவர்கள்
சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மீனவன்
மீனவச்சி
மீனவர்கள்
சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பாடகன்
பாடகி
பாடகர்கள்
மாணவன்
மாணவி
மாணவர்கள்
ஆண்பால் சொற்களை அடையாளம் இடுக.
அண்ணன்
முகிலன்
திரு.லிம்
திருமதி.பாத்திமா
பெண்பால் சொற்களை அடையாளம் இடுக.
மாணவி
கணவன்
கஸ்தூரி
தங்கை
பலர்பால் சொற்களை அடையாளம் இடுக.
மீனவர்கள்
மருத்துவர்கள்
மாணவர்கள்
குமணன்.