NEW
Font size
WorksheetsTamil - 1 Mei
Total questions: 20
Worksheet time: 10mins
பெயர்ச்சொல் மொத்தம் எத்தனை?
5
6
12
18
சரியான பெயரடை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்த அழகான கோபுரத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர்
முகுந்தன் வேகமாக ஓடி பரிசை வென்றான்.
பலர்பால் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சிங்கங்கள்
மாணவர்கள்
பறவைகள்
மாணவன்
பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியைத் தேர்ந்தெடுக்கவும்
அறம் செய விரும்பு
ஆண்மை தவறேல்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
''பணக்காரர்களுக்குச் சிறப்பு உறவினர்களை ஆதரித்தல் ஆகும்'' எனும் பொருளைக் கொண்ட வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
மன்னர்க்கு அழகு செங்கோன் முறைமை
செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல்
சினைப்பெயரைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உயர்திணை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
ஆசிரியர்
குழந்தை
யாழினி கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினாள்". வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
தோன்றல் விகாரத்தைக் கண்டுபிடிக்கவும்.
பூஞ்சோலை
திருவிழா
பாற்குடம்
காரவடை
சேர்த்தெழுதுதல்
தன் + காப்பு
தட்காப்பு
தல்காற்பு
தற்காப்பு
தண்காப்பு
கருணை + உள்ளம்
கருணையுள்ளம்
கருனையுள்ளம்
கருளையுள்ளம்
கருணுஉள்ளம்
சோகம் + குரல்
சோகங்குரல்
சோகக்குரல்
சோகம்குரல்
சோலைக்குரல்
கொலை + ஆளி
கொலைக்காளி
கொளையாளி
கொலையாளி
கொலைக்காரி
அ + துணை
அவ்வுணை
அஃதுணை
அற்றுனை
அத்துணை
முன் + ஏற்றம்
முண்ணேற்றம்
முற்றேற்றம்
முன்நேற்றம்
முன்னேற்றம்
பொருள் + காட்சி
பொருள்காட்சி
பொருட்காட்சி
பொருன்காட்சி
பொருப்பாட்சி
கருத்து + அரங்கு
கருதரங்கு
கருத்தரங்கு
கருத்தறங்கு
கறுத்தறங்கு
எழுத்து + ஆளர்
எழுத்தாலர்
எழுத்தூளர்
எழுத்தாழர்
எழுத்தாளர்
பயந்து + ஓடி
பயந்தூடி
பயந்திடு
பயந்தோடு
பயத்தோடு
தமிழ் + பள்ளி
தமிழ்பள்ளி
தமிழ்ப்பள்ளி
தமிள்பள்ளி
தமில்ப்பள்ளி
