wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான பாலைத் தெரிவு செய்யவும்.

sariyaana paalait therivu seiyavum.

a)

ஆண்பால்

Aaanpaal

b)

பெண்பால்

Penpaal

c)

பலர்பால்

Palarpaal

2.

ஆண்பால் சொற்களை அடையாளம் இடுக.

Aanpaal sorkalai adaiyaalamiduga.

a)

அண்ணன்

Annan

b)

முகிலன்

Mugilan

c)

திரு.லிம்

Thiru.Lim

d)

திருமதி.பாத்திமா

Thirumathi. Paathima

3.

பெண்பால் சொற்களை அடையாளம் இடுக.

Penpaal sorkalai adaiyaalamiduga.

a)

மாணவி

Manaivi

b)

கணவன்

Kanavan

c)

கஸ்தூரி

Kasturi

d)

தங்கை

Tangai

4.

பலர்பால் சொற்களை அடையாளம் இடுக.

Palarpaal sorkalai adaiyaalamiduga.

a)

மீனவர்கள்

Meenavargal

b)

மருத்துவர்கள்

Marutuvargal

c)

மாணவர்கள்

Maanavargal

d)

குமணன்

Kumanan

5.

சரியான பாலைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

Sariyaana paalaik konda sorkalai thearnthedukkavum.

a)

நடிகன்

Nadigan

b)

நடிகை

Nadigai

c)

நடிகர்கள்

Nadigargal

6.

சரியான பாலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

Sariyaana paalaik konda sollai thearnthedukkavum.

a)

சிறுவர்கள்

Siruvargal

b)

சிறுமி

Sirumi

c)

சிறுவன்

Siruvan

7.

சரியான பாலைத் தேர்ந்தெடுக்கவும்.

Sariyaana paalait thearnthedukkavum.

a)

தாத்தா

Taattaa

b)

பாட்டி

Paatti

c)

முதியவர்கள்

Muthiyavargal

8.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Sariyaana vaakkiyathai thearnthedukkavum.

a)

திரு.லிம் உண்டான்.

Thiru Lim undaan.

b)

திரு.லிம் உண்டாள்.

Thiru Lim undaal.

c)

திரு.லிம் உண்டது.

Thiru Lim undathu.

d)

திரு.லிம் உண்டார்.

Thiru Lim undaar.

9.

சிறுவர்கள் ________________ .

a)

ஆடினான்

Aadinaan

b)

ஆடினாள்

Aadinaal

c)

ஆடியது

Aadiyathu

d)

ஆடினார்கள்

Aadinaargal

10.
a)

மாணவன்

Maanavan

b)

மாணவி

Maanavi

c)

மாணவர்கள்

Maanavargal

11.

அறிஞர்கள்

Arinjargal

a)

ஆண்பால்

Aanpaal

b)

பெண்பால்

Penpaal

c)

பலர்பால்

Palarpaal

12.

_______________ கதைப்புத்தகம் வாசித்தாள்.

__________________ kathaipputtagam vaasittaal.

a)

சிவா

Shiva

b)

அமுதா

Amutha

c)

மாணவர்கள்

Maanavargal

13.

முத்துவும் அகிலனும் நல்ல _____________________.

Muttuvum Agilanum nalla ________________________.

a)

நண்பன்

Nanban

b)

நண்பர்கள்

Nanbargal

c)

தோழன்

Thozhan

14.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக.

Ezhuvaai sollai thearntheduga.

கபிலன் பாடல் பாடினான்.

Kabilan paadal paadinaan.

a)

கபிலன்

Kabilan

b)

பாடினான்

paadinaan

c)

பாடல்

paadal

15.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடுக.

Payanilai sollai thearntheduga.

கமலா பூக்களைப் பறித்தாள்.

Kamala puukkalai parittaal.

a)

பறித்தாள்

parittaal

b)

கமலா

Kamala

c)

பூக்களை

puukkalai

16.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக.

Ezhuvaai sollai theantheduga.

அண்ணன் வேலைக்குச் சென்றார்.

Annan vealaikuch sendraar.

a)

அண்ணன்

Annan

b)

சென்றார்

sendraar

c)

புதிய

puthiya

17.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக.

Ezhuvaai sollai thearntheduga.

பாட்டி கதை கூறினார்.

Paati kathai kuurinaar.

a)

பாட்டி

Paati

b)

கதை

Kathai

c)

கூறினார்

kuurinaar

18.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடுக.

Payanilai sollait thearntheduga.

அப்பா அடித்ததால் குணா அழுதான்.

Appa adittataal Guna aluthaan.

a)

அழுதான்

aluthaan

b)

குணா

Guna

c)

அப்பா

Appa

19.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு.

Payanilai sollai theantheduga.

சாரணர்கள் மலை ஏறினர்.

Saaranargal malai eaarinar.

a)

மலை

malai

b)

சாரணர்கள்

saaranargal

c)

ஏறினர்

eaarinar

20.

அம்மா கதை _______________________.

Amma kathai ________________________.

a)

சொன்னாள்

Sonnaal

b)

சொன்னார்கள்

Sonnaargal

c)

சொன்னார்

Sonnaar