NEW
Font size
Worksheetsஇயல்பு புணர்ச்சி ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 40mins
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மரம்+பெரியது=
மரமேரியது
மரம்பெரியது
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மடை+வெள்ளம்=
மடைவெள்ளம்
மாவெள்ளம்
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
கனி+மொழி=
கனமொழி
கனிமொழி
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
கண்+காட்சி=
கண்காட்சி
கணிகாட்சி
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மலர்+வளையம்=
மலரளையம்
மலர்வளையம்
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மணி+மொழி=
மணமொழி
மணிமொழி
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
வயல்+வெளி=
வயல்வெளி
வயலுவெளி
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மலர்+மாலை=
மலர்மாலை
மலரமொழி
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
ஆணி+வேர்=
ஆணிவேர்
ஆணாவேர்
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
சுனை+நீர்=
சுனாநீர்
சுனைநீர்
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
தாள்+எடு=
தாளெடு
தாளடு
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
கனம்+ஏது=
கனமேது
கனமிது
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
சொல்+ஆழம்=
சொல்ழம்
சொல்லாழம்
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
இடம்+அறிந்து=
இடமறிந்து
இடமிறிந்து
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
தேர்+ஓடு=
தேரடு
தேரோடு
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
ஆண்+அழகன்=
ஆணழகன்
ஆண்ழகன்
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மடல்+எழுது=
மடல்ழுது
மடலெழுது
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
பெயர்+என்ன=
பெயரென்ன
பெயர்ன்ன
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மூங்கில்+இலை=
மூங்கிலிலை
மூங்கில்லை
பக்கம் 167-யைப் பார்க்கவும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
குணம்+இல்லை=
குண்மிலை
குணமில்லை