Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயரில்லாத -பிரித்து எழுதுக.
a)
பெயர்+இல்லாத
b)
பெயரில்+இல்லாத
2.
மேலே×_______
a)
தொலைவில்
b)
கீழே
3.
அசைய+இல்லை=_________
a)
அசையவில்லை
b)
அசைவில்லை
4.
காலை+பொழுது=________
a)
காலைப்பொழுது
b)
காலபொழுது
5.
தன்+உடைய=_______
a)
தன்னூடைய
b)
தன்னுடைய
6.
வ ண் ண த் து ____பூ ச் சி.
a)
ம்
b)
ப்
7.
வியனுலகம் பிரித்து எழுதுக.
a)
வியன்+உலகம்
b)
வியல்+உலகம்
8.
விரைவாகச்×_______
a)
எளிதாக
b)
மெதுவாக
9.
என்னவாயிற்று பிரித்து எழுதுக.
a)
என்ன+ஆயிற்று
b)
என்னவோ+ஆயிற்று
10.
அக்காட்டில் பிரித்து எழுதுக.
a)
அக்+காட்டில்
b)
அ+காட்டில்
100 %
