Worksheetsநான்காம் தமிழ்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வைக்கோல் போரின் மீது _______இருந்தது
a)
சேவல்
b)
மயில்
2.
________வயலுக்குச் சென்றார்
a)
அப்பா
b)
தாத்தா
3.
அம்மாவின் குரல் ____ஒலித்தது
a)
சமையலறையில்
b)
வயலில் இருந்து
4.
_________மரத்தின் நிழலில் அமர்ந்தனர்
a)
வேப்பமரம்
b)
ஆலமரம்
5.
உழவர்கள் தான் உலகத்துக்கே__________
a)
அச்சாணி
b)
ஆணி
6.
இயற்கை இல்லாத பொருள்
a)
காடு
b)
நெகிழி
c)
நிலம்
7.
குனிந்து இச்சொல் குறிக்கும் பொருள்
a)
வளைந்து
b)
விரைந்து
8.
மாட்டின் சாணம்
a)
இயற்கை உரம்
b)
செயற்கை உரம்
9.
செயற்கை உரங்களால் நிலம்
a)
பாதுகாக்கப்படுகிறது
b)
அழிக்கப்படுகிறது
100 %
