wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil revision

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

அன்னைத் தமிழே பாடலை எழுதியவர் யார் ?

a)

பா. காமராசர்

b)

காமராஜர்

c)

நா. காமராசன்

2.

அன்னை + தமிழே சேர்த்து எழுதக் கிடைப்பது_____

a)

அன்னைதமிழே

b)

அன்னைத்தமிழே

c)

அன்னைததமிழே

3.

பிறப்பெடுத்தேன்- பிரித்து எழுதக் கிடைப்பது ______

a)

பிறப்பு + எடுத்தேன்

b)

பிறப்பெ + எடுத்தேன்

c)

பிறபு + எடுத்தேன்

4.

என்னில் என்ற சொல்லின் பொருள் ______

a)

உள்ள

b)

எனக்குள்

5.

வல்லமை - பொருள்

a)

வலிமை

b)

வளமை

6.

உயர- சொல்லின் எதிர்ச்சொல்

a)

மேலே

b)

தாழ

7.

கரையோரம்- இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது_______

a)

கரை+ஓரம்

b)

கரை+யோரம்

8.

பனைமரத்தில் இருந்து கிடைக்காத உணவு -

a)

சர்க்கரை

b)

நுங்கு

c)

இளநீர்

d)

பதநீர்