NEW
Font size
Worksheetsதமிழ் 4
Total questions: 10
Worksheet time: 5mins
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம்
கடைத்தெரு
பக்கத்து ஊர்
வாரச்சந்தை
திருவிழா
யானைக்கொரு இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
யானை+கொரு
யானை +ஒரு
யானைக்கு + ஒரு
யானைக் + கொரு
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பழம் + சாறு
பழச் + சாறு
பழ + ச்சாறு
பழ + சாறு
நாய் ________
குரைக்கும்
குறைக்கும்
குலைக்கும்
கொலைக்கும்
ஆசி இச்சொல்லின் பொருள்
புகழ்ந்து
மகிழ்ந்து
இகழ்ந்து
வாழ்த்து
வாரம் சந்தை இச்சொல்லை சேர்த்து எழுதுக
வாரச்சந்தை
வாரம்சந்தை
வார சந்தை
வாரம் ந்தை
பல்லாண்டு இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
பல் + லாண்டு
பல் + ஆண்டு
பல + ஆண்டு
பல + யாண்டு
செயலாக்கம் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
செய + லாக்கம்
செயல் + ஆக்கம்
செயலா + ஆக்கம்
செயல் + லாக்கம்
வந்து + இருந்தது என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வந்து இருந்தது
வந்தி இருந்தது
வந்திருந்தது
வந்தியிருந்தது
கயம் இச்சொல்லின் பொருள்
நீர் நிலை
பயம்
வானிலை
பருவநிலை
