wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

activity

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இவ்விளம்பரத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி என்ன?

a)

மருத்துவப் பரிசோதனை

b)

கருத்துக்களம் 2019

c)

இலவச மருத்துவப் பரிசோதனை

2.

நிகழ்ச்சி எப்போது நடைபெறவிருக்கிறது?

a)

23.6.2018 (செவ்வாய்)

b)

23.6.2019 (ஞாயிறு)

c)

16.6.2019 (ஞாயிறு)

3.

இந்நிகழ்ச்சியின் சிறப்புச் சலுகை என்ன?

a)

இலவச உணவு கிடைக்கப்பெறும். இரத்தில் சர்க்கரை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கும் ஆலோசனை கேட்கலாம்.

b)

இரத்தப் பரிசோதனை, இரத்தில் சர்க்கரை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கும் ஆலோசனை கேட்கலாம்.

c)

இரத்தப் பரிசோதனை, இதய நோய், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

4.

எங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த அரிய வாய்ப்பு?

a)

பெந்தா தோட்ட மக்கள்

b)

லிப்பீஸ் வட்டார மக்கள்

c)

பினாங்கு மாநில மக்கள்

5.

நிகழ்ச்சி எங்கு நடைபெறவுள்ளது?

a)

பெந்தா மண்டபம்

b)

துங்கு மண்டபம்

c)

பெந்தா தமிழ்ப்பள்ளி மண்டபம்

6.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெற அழைக்கப்படுவர்கள் யார்?

a)

பெற்றோர், மாணவர்கள்

b)

பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்

c)

பொதுமக்கள்

7.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் யார்?

a)

இந்திய இளைஞர் மன்றம்

b)

மாணவர் மன்றம்

c)

பெந்தா தமிழ்ப்பள்ளி

8.

நுழைவுக்கு ஏதேனும் கட்டணம் உண்டா?

a)

ஆமாம். RM 20.00

b)

இல்லை. இலவசம்