Worksheetsநிகழ்ச்சி நிரல்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அல்லிமலர் குடியிறுப்புப் பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
a)
சரி
b)
தவறு
2.
காலை மணி 9.00க்குப் பள்ளி மண்டபத்தில் ஒன்று கூடுவர்.
a)
சரி
b)
தவறு
3.
கூட்டுப்பணி என்றால் ஒன்றிணைந்து சுத்தம் செய்தல் ஆகும்.
a)
சரி
b)
தவறு
4.
கூட்டுப்பணி காலை 10.00க்கு ஆரம்பமாகும்.
a)
சரி
b)
தவறு
5.
யார் இக்கூட்டுப்பணியில் கலந்து கொள்ளலாம்?
a)
மாணவர்கள்
b)
பொதுமக்கள்
6.
ளெத்தனை மணிக்கு மதிய உணவு வழங்கப்படும்?
a)
காலை 1.40
b)
பிற்பகல் 1.40
7.
கூட்டுப்பணி ஏன் நடத்தப்படுகிறது?
a)
சுத்தமாகக் காட்சியளிக்க
b)
உடற்பயிற்சியாக இருக்கும்
8.
இக்கூட்டுப்பணி எத்தனை மணிக்கு முடிவுறும்?
a)
பிற்பகல் 1.40
b)
பிற்பகல் 1.30
100 %
