wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மெய்யெழுத்துகள் வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மெய்யெழுத்துகள் மொத்தம்____________

a)

பதினாறு

b)

பதினெட்டு

c)

பனிரெண்டு

2.

மெய்யெழுத்துகளின் வகைகள்______________

a)

மூன்று

b)

ஆறு

c)

பதினெட்டு

3.

க்,ச்,ட்,த்,ப்,ற் என்பவை____________

a)

வல்லின மெய்யெழுத்துகள்

b)

மெல்லின மெய்யெழுத்துகள்

c)

இடையின மெய்யெழுத்துகள்

4.

மெல்லின மெய்யெழுத்துகள்_________________

a)

க் ச் ட் த் ப் ற்

b)

ங் ஞ் ண் ந் ம் ன்

c)

ய் ர் ல் வ் ழ் ள்

5.

விடுபட்ட வல்லின மெய்யெழுத்தைக் கண்டுபிடி:


"வா______து"

a)

ப்

b)

த்

c)

ற்

6.

விடுபட்ட மெல்லின மெய்யெழுத்தைக் கண்டுபிடி:


"வ______டு"

a)

ண்

b)

ந்

c)

ன்

7.

விடுபட்ட இடையின மெய்யெழுத்தைக் கண்டுபிடி:


"ம______லி"

a)

ல்

b)

ழ்

c)

ள்

8.

சரியா? தவறா? எனக் கண்டுபிடி:


"ற்" என்பது மெல்லின மெய்யெழுத்து

a)

சரி

b)

தவறு

9.

சரியா? தவறா? எனக் கண்டுபிடி:


"ழ்" என்பது இடையின மெய்யெழுத்து_____________

a)

சரி

b)

தவறு

10.

சரியா? தவறா? எனக் கண்டுபிடி:


"ம்" என்பது மெல்லின மெய்யெழுத்து

a)

சரி

b)

தவறு