Worksheetsஎழுத்துகள்
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
18
c)
30
d)
10
2.
க் என்பது _______________ மெய்யெழுத்து ஆகும்.
a)
மெல்லின
b)
இடையின
c)
வல்லின
d)
செல்லின
3.
ஞ் என்பது ___________________ மெய்யெழுத்து ஆகும்
a)
மெல்லின
b)
வல்லின
c)
செல்லின
d)
இடையின
4.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
அம்மா
b)
அத்தை
c)
அண்ணன்
5.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
மாடு
b)
எருமை
c)
ஆடு
6.
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
a)
ஐயா
b)
ஐவர்
c)
ஐயர்
7.
சரியான விடையைத் தேர்ந்தெடுக
a)
ஓலை
b)
தென்னை
8.
ய், ர், ல், வ்,ழ், ள் ஆகியவை என்ன எழுத்துகள்?
a)
இடையின மெய்யெழுத்துகள்
b)
இடையின உயிர்மெய்யெழுத்துகள்
c)
வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
100 %
