wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

" லொ " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

ல் + ஒ = லொ

b)

த் + ஒ = தொ

c)

க் + ஒ = கொ

2.

ச் + ஐ = _______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

மை

b)

ணை

c)

சை

3.

விடுபட்ட எழுத்தை தேர்வு செய்?

இள_______ர்.

a)

கீ

b)

பீ

c)

நீ

4.

விடுபட்ட எழுத்தை தேர்வு செய்?

நடி______ பு

a)

க்

b)

ச்

c)

ப்

5.

வல்லின மெய் எழுத்துச் சொற்கள் எவை எனக் குறிப்பிடு?

a)

ல்

b)

க்

c)

ம்

6.

" ம் " என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொற்களை கண்டுபிடி?

a)

மான்

b)

அம்பு

c)

வண்டு

7.

எதிர்ச்சொற்கள் தருக?

காய் × ________

a)

இலை

b)

கனி

c)

தண்டு

8.

எதிர்ச்சொற்கள் தருக?

இனிப்பு × __________

a)

குட்டை

b)

கனி

c)

கசப்பு

9.

எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்கு?

a)

மயில்

b)

மல்யி

c)

யில்ம

10.

எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்கு?

a)

கம்சிங்

b)

கங்சிம்

c)

சிங்கம்