NEW
Font size
Worksheets31.1.2021
Total questions: 10
Worksheet time: 10mins
நாம் நம் சுற்றுச் சூழலைப் ___________
பாதுகாப்போம்
பாதுகாப்பு
பாதுகாத்தான்
பாதுகாத்தாள்
__________ அமைதி பேணப்படுதல் வேண்டும்.
நூலகம்
நூலகத்தின்
நூலகத்தை
நூலகத்தில்
எமக்குத் தேவையான பொருள்களை _________ பெற்றுக் கொள்ளலாம்.
வங்கியில்
சந்தையில்
பள்ளியில்
பூங்காவில்
வளம் நிறைந்த நாட்டை நோக்கி மக்கள் ____________
வரமாட்டார்கள்
வந்தான்
வருவார்கள்
வந்தன
தேன் இருக்கும் இடத்தைத் தேடி ___________ மொய்க்கும்.
மக்கள்
எறும்பு
கிளிகள்
வண்டு
பூஞ்சோலையில் நிறையப் பூக்கள் _______________
மலர்ந்துள்ளன
மலந்துள்ளன.
மலர்துள்ளன
மளர்ந்துள்ளன
திருக்குறளின் பாக்கள் ஒவ்வொன்றும் ___________ கொண்டவை.
மூன்று வரிகள்
ஒரு வரி
இரண்டு வரிகள்
நான்கு வரிகள்
நரி ____________ மிருகம்.
தந்திரம்
தந்திரமற்ற
தந்திரமில்லாத
தந்திரமுள்ள
___________ காகம் உதவி புரிந்தது.
பாட்டி
பாட்டியால்
பாட்டியை
பாட்டிக்கு
கோழி குஞ்சை ___________ அணைத்து வைக்கும்.
சிறகு
சிறகுக்குள்
சிறகை
சிறகால்
