Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கல்லும் அசையும்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.தேனப்பன் புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவர்.

a)

சரி

b)

தவறு

2.

2.தேனப்பனின் மனைவி அவரை வேறு தொழில் செய்யச் சொன்னார்.

a)

சரி

b)

தவறு

3.

3.எனவே தேனப்பன் புல்லாங்குழல் வாசிப்பதைக் கைவிட்டார்.

a)

சரி

b)

தவறு

4.

4.சீலபுரத்தின் அரசரைத் தேனப்பனின் புல்லாங்குழல் இசை ஈர்த்தது.

a)

சரி

b)

தவறு

5.

5.அரசர் தேனப்பனை அவரின் மெய்க்காப்பாளராக நியமிக்க முடிவெடுத்தார்.

a)

சரி

b)

தவறு

6.

6.அரசரின் வருகையை அறிந்தும்,ஊர் மக்கள் யாரும் கல் மண்டபத்திற்கு வரவில்லை.

a)

சரி

b)

தவறு

7.

7.தேனப்பனின் இசையைக் கேட்டு கல் யானையின் செவிகளும் அசைந்தன.

a)

சரி

b)

தவறு

8.

8.தேனப்பன் தன் இசை ஞானத்தை நிலைநாட்டி,பாராட்டு மழையில் நனைந்தார்.

a)

சரி

b)

தவறு