wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை கூறுகள்

Total questions: 5

Worksheet time: 30secs

Name
Class
Date
1.

எதுகை என்றால் என்ன?

a)

சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது

b)

சீர்களின் முதலெழுத்தின் ஒசையும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவது

c)

சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் அளவும் ஒன்றிவருவது

2.

சீர் என்றால் என்ன?

a)

கீழ் வரிசையில் இருக்கும் சொற்கள்

b)

ஒரே வரிசையில் உள்ள சொற்கள்

3.

முதல் வரிசையில் உள்ள சொல்லையும் அடுத்த வரிசையில் உள்ள சொல்லையும் அடி என்று சொல்வர்.

a)

சரி

b)

தவறு

4.

கீழே கொடுக்கப்பட்ட விடைகளுல் எதுகையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

நன்மை - தீமை

b)

தென்றல் - காற்று

c)

கல் - கால்

d)

பயன் - நயன்

5.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!


மேலே கருமையாக்கப்பட்ட சொல்லின் சிறப்பு யாது?

a)

இயைபு

b)

மோனை

c)

எதுகை

d)

முரந்தொடை