Worksheetsநம்மையும் பிறரையும் நேசிப்போம் (ஆக்கம் : திரு.ந.பன்னீர்)
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நம்மை நேசிப்பதால் , நமக்குக் கிடைக்கும் நன்மை யாது ?
a)
தன்னம்பிக்கை வளராது
b)
ஆரோக்கியமாக வாழலாம்
c)
கல்வியில் நாட்டம் அதிகரிக்காது
d)
நம் மீது மதிப்பு இல்லை
2.
குடும்பதினரை நேசிப்பதனால் ;
a)
குடும்ப உறவு வலுப்பெறும்
b)
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
c)
ஒற்றுமை புரிந்துணர்வு மேம்படும்
d)
அரோக்கியமாக வாழலாம்
3.
நம் நம்மை மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களையும் நேசிக்க வேண்டும்.
மேற்கண்ட கூற்று சரியா ? தவறா ?
a)
சரி
b)
தவறு
4.
பிறரை நேசிப்பதால் ;
a)
தன்னம்பிக்கை வளரும்
b)
நம் மீது மதிப்பு உண்டாகும்
c)
கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்
d)
நட்பு வலுப்பெறும்
5.
குடும்பத்தினரை நேசிப்பதனால் ;
a)
நட்பு வலுப்பெறும்
b)
குடும்பத்தில் மகிழ்சி உண்டாகும்
c)
ஆரோக்கியமாக வாழலாம்
d)
தன்னம்பிக்கை வளரும்
6.
நீ உன் குடும்ப உறுப்பினர்களை நேசிக்கிறாயா ?
a)
ஆம்
b)
இல்லை
c)
சிறிதளவு
100 %
