Worksheetsஅங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அங்கு + பார்த்தான் = ______________
a)
அங்கு பார்த்தான்
b)
அங்குச் பார்த்தான்
c)
அங்குப் பார்த்தான்
2.
எங்கு + சாப்பிட்டான் = ____________
a)
எங்குச் சாப்பிட்டான்
b)
எங்கு சாப்பிட்டான்
c)
எங்குப் சாப்பிட்டான்
3.
இங்கு + தேடினார் = _____________
a)
இங்குச் தேடினார்
b)
இங்கு தேடினார்
c)
இங்குத் தேடினார்
4.
______________ மாணவன் புறப்பட்டுச் சென்றான்.
a)
இங்குத் தங்கிய
b)
இங்கு தங்கிய
5.
_____________________ கருத்துகள் என்னைக் கவர்ந்தது.
a)
அங்கு சொன்ன
b)
அங்குச் சொன்ன
6.
___________________ என்று வடிவேலு விழித்தார்.
a)
எங்குத் தொடங்குவது
b)
எங்கு தொடங்குவது
7.
அங்கு, இங்கு, எங்கு என்ற சொற்களுக்குப் பின் வலிமிகுமா? வலிமிகாதா?
a)
வலிமிகும்
b)
வலிமிகாது
8.
ஏன் அங்கு, இங்கு, எங்கு என்ற சொற்களுக்குப் பின் வலிமிக வேண்டும்?
a)
நம் விருப்பம்
b)
திருவள்ளுவரின் கூற்று
c)
இலக்கண விதி
100 %
