wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுறுசுறுப்பின் கருத்துரு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஒரு மனிதர் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்றால், அவர் .....

a)

அதிகமான சத்துள்ள உணவை உண்பதால்

b)

அதிகமாக ஓய்வெடுப்பதால்

c)

அதிகமாக உடற்பயிற்சி செய்வதால்

d)

அதிகமாக உடற்பயிற்சியும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதால்.

2.

சுறுசுறுப்பாக இருப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்குக.

a)

நம்மிடையே தன்னம்பிக்கையை வளர்க்க

b)

ஆரோக்கியமாக வாழ

c)

அன்றாட பணிகள் எளிதாக

d)

இருதயம், இரத்த ஓட்டம், சுவாசம் சீராக அமைய

3.

வெதுப்பல் நடவடிக்கைகளின் சிறப்புகளைத் தெரிவு செய்க.

a)

தசைகளில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க

b)

வெப்ப அளவை அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராக அமைய

c)

நாடித்துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம், தசைகள் வழக்க நிலைக்குத் திரும்ப

d)

உடல் வெப்ப அளவு இயல்பு நிலைக்குத் திரும்ப

4.

தணித்தல் நடவடிக்கைகளின் சிறப்புகளைத் தெரிவு செய்க.

a)

தசைகளில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க

b)

வெப்ப அளவை அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராக அமைய

c)

நாடித்துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம், தசைகள் வழக்க நிலைக்குத் திரும்ப

d)

வெப்ப அளவு இயல்பு நிலைக்குத் திரும்ப

5.

நீர்ப்போக்கு என்றால் என்ன?

a)

உடலில் நீர்ப்பற்றாக்குறை.

b)

சிறுநீரகம் வெளியேற்றுதல்.

c)

நீரும் தாது உப்புகளும் வியர்வையாக அதிகளவு வெளியேறுதல்.

6.

இக்கூற்றுக்குச் சரி, தவறு என அடையாளமிடுக.


நமது இருதயமும் சுவாசப்பையும் சீராகச் செயல்பட நாம் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

7.

இக்கூற்றுக்குச் சரி, தவறு என அடையாளமிடுக.


உயிர்வளிக் கொள்திறன் சக்தி அதிகரித்தால் சுவாசமும் நாடித்துடிப்பும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

a)

சரி

b)

தவறு

8.

சுறுசுறுப்பை வளர்க்கும் கூறுகளைத் தெரிவு செய்க.

a)

தசைநார் வலிமை

b)

நெகிழ்வுத் தன்மை

c)

தசைநார் உறுதி

d)

சுவாச விகிதம்

9.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.


தசைநார் உறுதியும் வலிமையும் கொண்ட ஒருவர், ஒரு வேலையைப் பலமுறை செய்யும் ஆற்றலும் நீண்ட நேரம் செய்யும் திறனும் பெற்றிருப்பார்.

a)

தவறு

b)

சரி

10.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.


தசைநார்கள் வலிமையும் உறுதியும் பெற ஒவ்வொரு பயிற்சியையும் 20 முதல் 30 வினாடிகள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு