Font size
Worksheetsமுதலுதவி-ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காணும் சூழலில் நீங்கள் எந்த உதவி கோரும் முறையைத் தெரிவு செய்திருப்பீர்கள்?
உதவி கோரும்போது ஒருவரிடம் எப்படி பேச வேண்டும்?
பணிவாகவும், பதறாமலும், தெளிவாகவும்
கடுமையாகவும், சிரிப்புடனும், தெளிவாகவும்
பணிவாகவும், பதறாமலும், அழுகையுடனும்
அழுகையுடனும், பதறாமலும், கடுமையாகவும்
உங்களின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. நீங்களும் உங்களின் அண்ணனும் வீட்டில் தனியாக இருக்கும் வேளையில் வீடு திடீரென்று தீப்பற்றி கொண்டது. நீங்கள் அவ்வேளையில் என்ன செய்வீர்கள்?
உடனே 999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வேன்.
என் பெற்றோர்களைத் தேடுவேன்.
நீரைக் கொண்டு தீயை அணைப்பேன்.
தீப்பற்றி கொண்டதன் காரணத்தைக் கண்டுபிடிப்பேன்.
வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தெரிவு செய்யவும்.
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
பள்ளியில் ஏற்படும் விபத்துகளைச் சரியாகத் தெரிவு செய்யவும்.
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தெரிவு செய்யவும்.
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கு முன் கொடுக்கப்படும் உதவிதான் முதலுதவி.
சரி
பிழை
முதலுதவி பெட்டியில் அவசர சிகிச்சைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருக்காது.
சரி
பிழை
வழன்று போதல் என்பது எதனைக் குறிக்கின்றது?
தோல் உராய்வினால் ஏற்படும் நீர் கொப்பளங்கள்.
தோலின் மேற்பகுதியில் ஏற்படும் காயம்.
தோல் உரிதல், வீக்கம் மற்றும் வலி.
சுடுபுண் என்றால் என்ன?
தோல் பகுதி வழன்று போவது.
தோலின் மேற்பகுதியில் ஏற்படும் காயம்.
இறுக்கமான காலணி அணிவதால் ஏற்படும் காயம்.
வெந்நீர் உடலில் பட்டால் _____________ ஏற்படும்.
வழன்று போதல்
கன்றிப்போதல்
சுடுபுண்
சுடுபுண் ஏற்பட்டால் தண்ணீரில் சுமார் __________ நிமிடங்கள் நனைக்க வேண்டும்.
15
5
30
3
_________________ தோல் வழன்று போதல் ஏற்படுகிறது.
கால் பிரளுவதால்
உராய்வு ஏற்படுவதால்
சூடான் நீர் ஊற்றி விடுவதால்
வழன்று போதல் ஏற்படுவதற்கான காரணங்கள்.
இறுக்கமான காலணி அணிதல்
சூடான் பாத்திரம் படுதல்
சூடான நீர், எண்ணெய் ஊற்றுதல்
இறுக்கமான காலுறை, உடைகள் அணிதல்
இடித்துக் கொள்தல்
சுடுபுண் ஏற்படுவதற்கான காரணங்கள்
சூடான பாத்திரம்
இறுக்கமான காலணீ அணிதல்
நெருப்புத் தோலில் படுதல்
கால் பிரளுதல்
