Font size
Worksheetsதொற்றா நோய்கள்
Total questions: 12
Worksheet time: 9mins
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் விளைவு?
சிறுநீரக பாதிப்பு
நீரிழிவு தோய்
இருதய நோய்
தொற்றா நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகள்
வழக்கமான மருத்துவ பரிசோதனை
சமச்சீரான உணவு
உடற்பயிற்சி
புகைத்தல்
எப்பொழுதும் தூங்குதல்.
ஆஸ்துமா நோயின் விளைவு
இருமல்
சோர்வடைதல்
வறண்ட சருமம்
சுவாசிப்பதில் சிரமம்
அதிக இனிப்பு உட்கொள்வது __________ வருவதற்கு காரணமாகும்.
ஆஸ்துமா
இதய நோய்
நீரிழிவு
சிறுநீரகப் பாதிப்பு
மூச்சுவிடமுடியாத நிலை மற்றும் திக்கித் திணறுதல் ஆகியவை ______________ அறிகுறிகள்.
சிறுநீரக பாதிப்பின்
நீரிழிவு நோயின்
இதய நோயின்
ஆஸ்துமா நோயின்
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது ___________ தடுப்பு வழிகளில் ஒன்றாகும்
ஆஸ்துமா
சிறுநீரக பாதிப்பு
நீரிழிவு
இதய நோய்
நீரிழிவு நோயின் விளைவுகள்
மார்பக வலி
காயங்கள் மெதுவாக குணமாகும்
எடை திடீரென்று குறைதல்
தூசி, புகை மற்றும் விலங்குகளின் முடி , நீரிழிவு நோய்க்கான காரணங்களில் ஒன்றாகும்
சரி
தவறு
என்ன நடவடிக்கைகள் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கின்றன?
வீட்டில் பூனைகளுடன் வீளையாடுதல்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது
கொழுப்பு உள்ளடக்கம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது
அதிகமாக தூங்குதல்
ஆஸ்துமாவைத் தவிர்க்கும் முறை
புகை மற்றும் தூசி நிறைந்த பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்
கொழுப்பை உட்கொள்வதைக் குறைத்தல்
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்தல்
சமச்சீர் உணவு உட்கொள்ளல்
குழந்தைகள் ஏன் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்?
அதிகப்படியான காய்கறி உட்கொள்ளல்
ஓய்வு நடவடிக்கைகளின் பற்றாக்குறை
அதிகப்படியான துரித உணவு உட்கொள்ளல்
குழந்தையாக இருக்கும்போது எடையைக் கட்டுப்படுத்தாதது
தொற்று நோயின் வகை குறித்து பின்வருவனவற்றில் எது உண்மை ?
இடுப்பு நோய், சளி, ஆஸ்துமா
ரூபெல்லா, பெரியம்மை, தட்டம்மை
இருதயம் நோய், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு
பெரியம்மை, காயம்
