Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விரைவாக இச் சொல்லின் எதிர்ச்சொல்
a)
வேகமாக
b)
மெதுவாக
2.
என்ன+ என்று இச் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
a)
என்ன என்று
b)
என்னவென்று
3.
அக்காட்டில் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
அ+காட்டில்
b)
அக்+காட்டில்
4.
விலங்குகள் எதில் பயணம் செய்தன?
a)
படகில்
b)
கப்பலில்
5.
தந்திரமான விலங்கு எது?
a)
நரி
b)
முதலை
6.
இன்றைக்கு நல்ல விருந்து என எண்ணியது எது?
a)
முதலை
b)
ஓநாய் 🐺
7.
உங்கள் எண்ணம் எனக்கு தெரியும் என கூறியது எது?
a)
நரி
b)
வரிக்குதிரை
8.
நண்பர்களை அழைக்க வந்த விலங்கு எது?
a)
முதலை
b)
சிறுத்தைசிறுத்தை
9.
விலங்குகள் எதை தின்றதாக கூறியது?
a)
விஷமுறிவு செடி
b)
சத்துமிக்க செடிகொடிகள்
10.
________பயணம்
a)
பனிமலைப்
b)
அடர்ந்தப்
100 %
