Free Printable Worksheets
Font size
More settings
1. மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
மண்ணி + லுள்ள
மண்ணில்+உள்ள
மண் + உள்ள
மண்ணில் + உள்ளே
2. நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நிழள் + படம்
நிழை + படம்
நிழல் + படம்
நிலை + படம்
உண்மை என்ற சொல்லின் பொருள்?
பொய்
தவறு
சரி
மெய்
நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
நல்ல + பயன்
நன்மை + பயன்
நல் + பயன்
நற் + பயன்
அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
பக்கத்தில்
எதிரில்
அண்மையில்
தொலைவில்
View all
6 questions
காலங்கள்
Worksheet
•
3rd - 5th Grade
5 questions
எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்
4th Grade
10 questions
வலிமிகா இடங்கள்
வன்தொடர்க் குற்றியலுகரம்.
KG - University
8 questions
valimigum idangkaL
2nd - 4th Grade
அடிச்சொற்கள்
நமது பண்பாடு
1st Grade - University
9 questions
தமிழ்