Free Printable Worksheets
Font size
More settings
2015 - ஆம் ஆண்டில் எத்தனாவது முறையாகச் சிங்கையில் தென்கிழக்காசிய விளையாட்டுகள் நடைபெற்றன?
இரண்டாவது
நான்காவது
முதலாவது
சிங்கப்பூர் அணி 1993-ஆம் ஆண்டு புரிந்த சாதனை என்ன?
எண்பத்து நான்கு தங்கப் பதக்கங்களை வென்றது
அறுபத்து ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றது
ஐம்பது தங்கப் பதக்கங்களை வென்றது
'அந்த நம்பிக்கை வீண்போகவில்லை' என்னும் வரியில் 'நம்பிக்கை' என்னும் சொல் உணர்த்தும் கருத்து என்ன?
1993 ஆம் ஆண்டைப் போல பதக்கங்கள் வாங்க முடியும் என்பதை
2015 ஆம் ஆண்டு மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை
சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாட முடியும் என்பதை
View all
8 questions
பொங்கல் 2024_1
Worksheet
•
4th Grade
4 questions
உலகநீதி
5 questions
திருக்குறள்