Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
நல்ல முறையில் வாழும் மனிதன் வானுலகில் மதிக்கப்படுவான்
செல்வந்தனே வானுலகில் மதிக்கப்படுவான்
அறிவில்லாதவனும் வானுலகில் மதிக்கப்படுவான்
தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
புகழில்லாமலும் வாழ்ந்தால் போதும்
எந்த துறையிலும் ஈடுபட்டால் புகழுடன் விளங்க வேண்டும்
செல்வம் இருந்தால் புகழ் தேவையில்லை
புகழ்பட வாழாதார் தன்நாவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
பிறர் எப்போதும் புகழ்வதால் வாழ்க்கை நல்லது
தம்மைத் தாமே மதிக்காதவர்கள், பிறர் இகழ்ந்தாலும் பயன் இல்லை
அறிவில்லாதவர் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள்
தோற்றனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணற்கிணற்றில் நீர் தோண்டிய அளவிற்கு வரும்; அதுபோல் கல்வி கற்றால் அறிவு வளரும்
சரி
தவறு
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
அன்பை எப்போதும் மறைக்க முடியும்
சரி
தவறு
