wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL LANGUAGE

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆசிரியர்கள் மாணவர்களுடன் சுற்றுலா சென்றனர். கோடிட்ட சொல்லில் காணப்படும் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

b)

ஆல்

c)

கு

d)

உடன்

2.

பொங்கல் எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படும்?

a)

மார்கழி

b)

ஐப்பசி

c)

தை

d)

மாசி

3.

எட்டாம் வேற்றுமையைக் காட்டும் சொல்லைத் தேர்ந்தெடு

a)

அகிலாவிடம்

b)

காவியா!

c)

மாறனின்

d)

குழந்தைக்கு

4.

தொடர் வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

அம்மா கடைக்குச் சென்றார்.

b)

மாமா தலைநகருக்குச் சென்றார்.

c)

தேன்மொழி சிறப்பாக நடனம் ஆடினாள். அதனால், அனைவரின் பாராட்டையும் பெற்றாள்.

d)

கண்ணகி பள்ளி விடுமுறையில் பேராக்கில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்றாள்.

5.

சரியான சொல்வதெழுதுதலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு

a)

செழிப்பாண செடிகள்

b)

செழிப்பான செடிகல்

c)

செழிப்பான செடிகள்

d)

செலிப்பான செடிகள்

6.

சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

" தேவைக்கு ஏற்ப செலவு செய்து வாழ்வதே சிறப்பு என்பதை நீ உணர வேண்டும் அன்பழகா! "

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

7.

மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.


கரி பூசுதல்

a)

ஏமாற்றித் தப்புதல்

b)

நெடுங்காலமாய்

c)

வெறும் கற்பனை

d)

அவமானத்தை ஏற்படுத்துதல்

8.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கேற்ற அதே பொருளைத் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.


வயது

a)

நாடு

b)

அகவை

c)

நகை

d)

காலம்

9.

கேட்டாள் - எனும் சொல்லின் அடிச்சொல்லைத் தேர்ந்தெடு.

a)

கேட்டு

b)

கேள்

c)

கேட்ட

d)

கெட்ட

10.

கண் + அழகி =


சரியான பதிலைத் தேர்ந்தெடு

a)

கண்னழகி

b)

கண்ணழகி

c)

கண்அழகி

d)

கண்ழகி