WorksheetsP4 TRIAL QUIZ
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மயில் அன்னத்தைப்போல் ஒரு அழகிய பறவை. அது தோகை விரித்து ______.
a)
ஆடுவாள்
b)
ஆடுவர்
c)
ஆடும்
d)
ஆடுவான்
2.
நேற்று அம்மா சந்தைக்குச் சென்றார். அங்கு _______ மீன் வாங்கினார்.
a)
அவள்
b)
அவர்
c)
அவர்கள்
d)
அது
3.
. பாலன் மாலை நேரத்தில் திடலுக்குச் _________________.
a)
சென்றாள்
b)
சென்றான்
c)
சென்றார்கள்
d)
சென்றனர்
4.
__________________ நன்றாகப் பாட்டுப் பாடுவார்கள்.
a)
சிறுவர்கள்
b)
நீங்கள்
c)
குயில்கள்
d)
நாங்கள்
5.
திருடனைத் துரத்திய காவலர்கள் அவனை _____________.
a)
பிடித்தனர்
b)
பிடித்தீர்கள்
c)
பிடித்தான்
d)
பிடித்தோம்
100 %
