Worksheetsமுக்காலம்
Total questions: 9
Worksheet time: 5mins
ஒரு செயல் நடந்தே முடிந்ததைக் குறிப்பது எந்த காலம் என்பதைத் தேர்ந்தெடு.
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
கடந்தகாலத் தொடர்ச்சி
ஒரு செயல் நடந்துக்கொண்டிருந்ததைக் குறிப்பது எந்த காலம் என்பதைத் தேர்ந்தெடு.
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
கடந்தகாலம்
ஒரு செயல் நடக்கப் போவதைக் குறிப்பது எந்த காலம் என்பதைத் தேர்ந்தெடு.
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
கடந்தகாலம்
இளவரசி பூ தொடுக்கிறாள். இந்த வாக்கியம் எந்த காலத்தைச் குறிக்கிறது என்பதைத் தேர்ந்தெடு.
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
வினைச்சொல்
மயில்கள் நடனம் (ஆடு) — வினைச்சொல்லை நிகழ்காலமாக மாற்று.
ஆடின
ஆடுகின்றன
ஆடும்
ஆடுதல்
நாங்கள் படம் (வரை) — வினைச்சொல்லை எதிர்காலமாக மாற்று.
வரைதல்
வரைந்தோம்
வரைகின்றோம்
வரைவோம்
ஆடு புல் மேய்கிறது. இந்த வாக்கியம் எந்த காலத்தைச் குறிக்கிறது என்பதைத் தேர்ந்தெடு.
இறந்த காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
வினைச்சொல்
கீழுள்ள படத்திற்கு பொருத்தமான தொடரைத் தேர்ந்தெடு.
விமானம் வானில் பறந்தது.
விமானம் வானில் பறக்கின்றது.
விமானம் வானில் பறக்கும்.
விமானம் வானில் பறக்கத் தயாராக உள்ளது.
கீழுள்ள படத்திற்கு பொருத்தமான தொடரைத் தேர்ந்தெடு.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதியார்.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவர்.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதத் தயாராகிறார்.
