wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்படுத்தும் பழமொழிகள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

_____________ கண்டால் கல்லைக் காணோம்

a)

சிங்கம்

b)

நாயை

c)

கழுதை

d)

குதிரை

2.

யானைக்கொரு காலம் வந்தால் __________க்கொரு காலம் வரும்

a)

நாய்

b)

சிங்கம்

c)

பூனை

d)

எலி

3.

நல்ல மாட்டுக்கு ஒரு ______________

a)

சுடு

b)

சூடு

c)

படு

d)

பாடு

4.

பாம்பின் கால் பாம்பு ________________

a)

ஆரியும்

b)

அரியும்

c)

ஆறியும்

d)

அறியும்

5.

வீட்டில் __________ வெளியில் ___________

a)

புலி,எலி

b)

மாடு,யானை

c)

யானை,மாடு

d)

எலி,புலி

6.

யானைக்கொரு பிரித்து எழுது

a)

யானை+கொரு

b)

யானை+க்கொரு

c)

யானைக்கு+ஒரு

d)

யானைகுக்+ஒரு

7.

சண்டையிட்டு பிரித்து எழுது

a)

சண்டை+யிட்டு

b)

சண்டையி+ட்டு

c)

சண்டை+இட்டு

d)

சண்+டையிட்டு

8.

___________________ நாய் கடிக்காது

a)

குரக்கின்ற

b)

குருக்கின்ற

c)

குறைக்கின்ற

d)

குரைக்கின்ற

9.

______________ தன் தாத்தாவுடன் வாரச்சந்தைக்குச் சென்றான்.

a)

அமுதவணன்

b)

அமுதவனன்

c)

அமுதவாணன்

d)

அமுதவானன்

10.

பழமொழி பிரித்து கூறு

a)

பழ+மொழி

b)

பழமை+மொழி

c)

பழைய+மொழி

d)

பழைமை+மொழி