Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தோட்டக்காரன் செடியை நடுவதற்கு ஒரு ——யைத் தோண்டினான்

a)

குளி

b)

குழி

c)

குலி

2.

நீ உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் ——.

a)

குளி

b)

குலி

c)

குழி

3.

. —— எடுத்தால் குரங்கு ஆடும்.

a)

கோள்

b)

கோல்

c)

கோழ்

4.

நான் மாலை ——யில் மெதுவோட்டம் செல்வேன்.

a)

வேழை

b)

வேலை

c)

வேளை

5.

வெடியோசைக் கேட்டுக் —— கொண்ட —— , காற்றைக் —— த்துக் கொண்டு பறந்தது.

a)

கிளி,கிலி,கிழி

b)

கிழி,கிளி,கிலி

c)

கிலி.கிளி,கிழி

6.

அரசன் —- செலுத்த மறுத்ததைத் —-யின் பின் இருந்த இளவரசி

கேட்டாள்.

a)

திறை,திரை

b)

திரை.திறை

7.

தாய் இறைவனின் —- பணிந்து, பின் தன் குழந்தையைத் —- ட்டினள்.

a)

தாள்,தால்

b)

தால்,தாள்

8.

கடலில் வாழும் உயிரினம்

a)

நண்டு

b)

நன்டு

9.

நுங்கு இந்த மரத்தில் கிடைக்கும்

a)

பணை

b)

பனை

10.

வெளிச்சம் என்பது _________என்ற சொல்லின் பொருள் ஆகும்.

a)

ஒலி

b)

ஒழி

c)

ஒளி

d)

சூரியன்

11.

பிழை இல்லாத சொல்லைக் கண்டுபிடி

a)

தெண்ரல்

b)

தென்றள்

c)

தெண்ரழ்

d)

தென்றல்

12.

கூகையின் ஒலிமரபு______.

a)

கூவும்

b)

குழறும்

c)

பேசும்

d)

கரையும்

13.

"ஆ" என்பதன் தொகைமரபு_____

a)

கூட்டம்

b)

நிரை

c)

மந்தை

d)

வட்டம்