wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4,5,6-லகர,ழகர,ளகர

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வீரர்கள் போரிடுவதற்கு ___________ பயன்படுத்துவர்.

a)

வாழ்

b)

வால்

c)

வாள்

2.

கடற்கரையில் நின்று கடல் ____________________ பார்த்து இரசித்தோம்

a)

அலை

b)

அழை

c)

அளை

3.

குரங்கின் ____________ நீளமாக இருந்தது.

a)

வால்

b)

வாள்

c)

வாழ்

4.

கிளியின் _______________________ வளைந்திருந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

5.

பாட்டி _____________ நீரைச் சேமித்து வைத்தார்.

a)

மலை

b)

மழை

c)

மளை

6.

குளத்தில் __________ மலர்கள் பூத்திருந்ததன.

a)

அல்லி

b)

அள்ளி

7.

இயற்கையின் _____________ என் மனத்தைக் கவர்ந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

8.

தோட்டத்திற்குச் செல்லும் ______________ கரடுமுரடாக இருந்தது.

a)

வழி

b)

வலி

c)

வளி

9.

முதியவர் மணமக்களை ' நீடுழி _____________க" என

வாழ்த்தினார்.

a)

வால்

b)

வாழ்

c)

வாள்

10.

மாணவர்கள் புத்தகங்களைக் ____________க்கக் கூடாது.

a)

கிழி

b)

கிலி

c)

கிளி

11.

காற்றை _______________ என்றும் கூறுவர்.

a)

வலி

b)

வழி

c)

வளி

12.

வெகுதூரம் நடந்ததால் தங்கைக்குக் கால் _____________________ ஏற்பட்டது.

a)

வழி

b)

வலி

c)

வளி

13.

குழந்தையை _______________ என்றும் அழைப்பர்.

a)

குழவி

b)

குளவி

c)

குலவி

14.

மாணவனின் பெயரச் சொல்லி ஆசிரியர் ________________த்தார்.

a)

அலை

b)

அழை

c)

அளை

15.

தம்பியின் __________ முடியை அம்மா வாஞ்சையுடன் வருடினார்.

a)

தலை

b)

தளை

c)

தழை