Font size
Worksheetsதமிழ் இலக்கணம் ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பனவற்றுள் பெயரடையைத் தெரிவு செய்க.
எய்த அம்பு
வேகமாக ஓடினான்
அழகான சுவரோவியம்
படத்திற்கேற்ற பொருத்தமான வினையடையைத் தெரிவு செய்க.
அழகான பெண்மணி
அழகாக ஆடினாள்
பாரம்பரிய நடனம்
வாக்கியத்தில் கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
வேகமாக ஓடிய அமுதனை ஆசிரியர் கண்டித்தார்
வினையெச்சம்
பெயரெச்சம்
பெயரடை
படத்திற்கு ஏற்ற சரியான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.
பாடிய சிறுவன்
ஆடிப் பாடினான்
இனிமையான பாடல்
வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
சுழற்றிய வாள்
வேய்து கொடுத்தார்
பூமாலை தொடுத்தார்
வாக்கியத்தில் வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
கண்மணி காலையில் எழுந்ததும் தன் அறையின் மூடிய கதவைத் திறந்து வைத்தாள்.
காலையில் எழுந்ததும்
திறந்து வைத்தாள்
மூடிய கதவை
சேர்த்தெழுதுக.
தீ + புண்
தீ + புண்
தீபுண்
தீப்புண்
தீபப்புண்
வலிமிகா விதியை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
நடக்கச் சென்றனர்
திரண்டு சென்றனர்
நடந்துச் சென்றனர்
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
கை குட்டை
பாக்கு தோப்பு
செய்து காட்டினார்
ஓரெழுத்து ஒரு மொழிக்குப்பின் __________________________________
புணரும்.
வலிமிகும்.
வலிமிகாது.
இலக்கண விதிக்கு ஏற்ற சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகும்.
I. ஆடிப் பாடினர்
II. போய்ச் சேர்ந்தனர்
III. வருவதாய்க் கூறினார்
சரியான வினையடையைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
பெருநாள் காலங்களில் _________________ தயாரித்து இறைவனுக்குப்
படைத்தல் தமிழர் பண்பாடாகும்.
இனிப்புப் பலகாரங்கள்
சுவையான பலகாரங்கள்
விலையான பலகாரங்கள்
கீழ்க்காணும் வாக்கியங்களில் வினையெச்சத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கயல்விழி குயவன் வனைந்த பானையின் விலையைக் கேட்டாள்.
அகிலன் தான் வரைந்த ஓவியத்தைக் சுவரில் மாட்டினான்.
இராமன் வில்லை எய்து காட்டினான்.
சரியான விடையைத் தெரிவு செய்க.
செய்யச் சொன்னார்
செய் + சொன்னார்
செய்ய + சொன்னார்
செய்யச் + சொன்னார்
இலக்கண விதியை நிறைவு செய்க.
ன்று, ந்து, ண்டு, ய்து, என்று முடியும் _________________ பின் _____________.
பெயரெச்சங்களுக்குப், வலிமிகா
வினையெச்சங்களுக்குப், வலிமிகாது
வினையெச்சங்களுக்குப், வலிமிகும்
