Free Printable Worksheets
Font size
More settings
பிரித்து எழுதுக - மாட்டெரு
மாடு + எரு
மாட்டு + எரு
பிரித்து எழுதுக- இரண்டெடுத்து
இரண்டு + டேடுத்து
இரண்டு + எடுத்து
பிரித்து எழுதுக - பொங்கலிட்டு
பொங்கல் + இட்டு
பொங்கல் + ஈட்டு
பிரித்து எழுதுக - சோளத்தட்டு
சோளம் + தட்டு
சோளத் + தட்டு
சேர்த்து எழுதுக - மணி + பயறு
மணிப்பயறு
மணிபயறு
சேர்த்து எழுதுக - செவ்வாய் + கிழமை
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்கிழமை
View all
10 questions
தமிழ்
Worksheet
•
4th Grade
tamil ilakkanam / தமிழ் இலக்கணம்
4th - 6th Grade
5 questions
Grade 4 lesson-1
அந்த, இந்த, எந்த
9 questions
உலா வரும் செயற்கைக்கோள்