wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கரிகாலன் இயற்பெயர்_______

a)

இராசராசன்

b)

வளவன்

2.

அமைந்துள்ளது பிரித்து எழுதுக_________

a)

அமைந்து+உள்ளது

b)

அமைந்+உள்ளது

3.

நீர்+பாசம் =___________

a)

நீர்ப்பாசனம்

b)

நீரபாசனம்

4.

பெருவெள்ளம் பிரித்து எழுதுக_________

a)

பெரு+வுள்ளம்

b)

பெருமை+வெள்ளம்

5.

கல்லணை__________ நூற்றாண்டில் கட்டப்பட்டது.

a)

மூன்றாம்

b)

இரண்டாம்

6.

உ ண ____ ளி க் க.

a)

b)

வி

7.

பெரும்படை பிரித்து எழுதுக__________

a)

பெருமை+படை

b)

பெரிய+படை

8.

நிழல்+ஆகும்=____________

a)

நிழலாகும்

b)

நிழல்ஆகும்

9.

புரவி-பொருள் தருக.

a)

பூனை

b)

குதிரை

10.

இரண்டெடுத்து பிரித்து எழுதுக______

a)

இரண்டு+எடுத்து

b)

இரண்+டெடுத்து