wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உரையாடல்

Total questions: 14

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உரையாடல் எழுதுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்தல்

b)

சூழலை நன்கு வாசிக்க வேண்டும்

c)

கருத்துகளைத் தயார் செய்ய வேண்டும்

d)

உரையாடல் அமைப்பைத் தெரிவு செய்ய வேண்டும்

2.

உரையாடலில் இருக்க வேண்டிய முக்கியக் கூறுகளைத் தெரிவு செய்க.

a)

1 தொடக்கம்

b)

4 கருத்துகள்

c)

3 கருத்துகள்

d)

1 முடிவு

3.

உரையாடலின் தொடக்கத்தில் என்ன எழுத வேண்டும்?

a)

நலம் விசாரித்தல்

b)

வணக்கம் கூறுதல்

c)

உரையாடலை ஆரம்பித்தல்

4.

கேள்விகளுக்கு ஏற்ப கருத்துகளை சுருக்கமாக எழுத வேண்டும். இக்கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

5.

உரையாடலில் என்னென்ன இடம்பெறக்கூடாது என்பதைத் தெரிவு செய்க

a)

கொச்சை வார்த்தை

b)

நற்றமிழ் சொற்கள்

c)

இழிவு தரக்கூடிய சொற்கள்

6.

உரையாடல் எவ்வகையாக அமையலாம்?

a)

வினா - விடை

b)

வினா - வினா - விடை

c)

வினா - விடை - கலந்துரையாடல்

7.

உரையாடல் எழுதுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்தல்

b)

சூழலை நன்கு வாசிக்க வேண்டும்

c)

கருத்துகளைத் தயார் செய்ய வேண்டும்

d)

உரையாடல் அமைப்பைத் தெரிவு செய்ய வேண்டும்

8.

உரையாடலில் எத்தனை பேர் பங்கு கொள்ளலாம்?

a)

ஒருவர்

b)

இருவர்

c)

இருவர் அல்லது அதற்கு மேல்

d)

மூவர்

9.

யார் கேள்வி கேட்பது யார் பதில் கூறுவது?

a)

ஒருவர் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும்

b)

இருவருமே கேள்வி கேட்கலாம்; பதிலும் கூறலாம்

c)

ஒருவர் மட்டுமே பதில் கூற வேண்டும்

10.

உரையாடலில் இருக்க வேண்டியவை யாவை?

a)

அறிமுகம்,

நலம் விசாரித்தல்

b)

முகமன், நோக்கம், அனுபவம், நன்றி கூறுதல்

c)

முகமன், நலம் விசாரித்தலல். அனுபவம்

11.

உரையாடலின் இறுதியில் என்ன கூற வேண்டும்?

a)

வணக்கம்

b)

நன்றி

c)

வாழ்த்து

d)

பாராட்டுக்கள்

12.

உரையாடலில் கேள்விகள் எவ்வாறு அமைக்க வேண்டும்?

a)

தவறான தகவல்களை உள்ளடக்க வேண்டும்

b)

சரியான பதில்களைத் தர வேண்டும்

c)

தொடர்புடையதாக இருக்க வேண்டும்

13.

உரையாடலின் போது எதை தவிர்க்க வேண்டும்?

a)

மிகவும் நீளமான பதில்களை

b)

அறிமுகத்தை

c)

சரியான தகவல்களை

14.

உரையாடலில் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்?

a)

தவறான முறையில்

b)

சுருக்கமாகவும் தெளிவாகவும்

c)

மிகவும் விரிவாகவும்