NEW
Font size
S
M
L
XL
Worksheets6.12.2020
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
________ என்றால் உண்மை.
a)
மொய்
b)
மேய்
c)
மோய்
d)
மெய்
2.
உண்மை _____________ நல்லது.
a)
பேசுவது
b)
பேசாதது
c)
பேசேல்
d)
போசுவது
3.
________________ துணைக்கொள்
a)
பொரியாரைத்
b)
பெரியாரைத்
c)
பெரியரை
d)
பெறாதவரைத்
4.
கடல் _________________ நாள்களில் விடாது மழை பெய்யும்.
a)
கெந்தளிக்கும்
b)
கொந்தளிக்கும்
c)
கோந்தளிக்கும்
d)
கேந்தளிக்கும்
5.
முழுநிலா நாளில் கடற்கன்னிக்கு ________________
a)
பொங்கல்
b)
பொங்கலிட்டது
c)
போங்கலிட்டனர்
d)
பொங்கலிடுவார்கள்
6.
மயில் மிகவும் அழகான __________
a)
பரவை
b)
பறவை
c)
விலங்கு
d)
விளங்கு
7.
சில மயில்கள் ________ நிறமாகவும் இருக்கும்.
a)
வெள்ளை
b)
வெல்லை
c)
வேள்ளை
d)
வேல்லை
8.
மயில் மழை மேகத்தைப் பார்த்தவுடன் நடனம் __________
a)
ஆடி
b)
ஆடும்
c)
ஆடினான்
d)
ஆடுகிறார்
9.
இந்திய நாட்டின் ___________ பறவை மயில்.
a)
தெசிய
b)
தேசிய
c)
தொசிய
d)
தோசிய
10.
_______________ சிறுவர் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
a)
பொருட்காட்சியில்
b)
பெருட்காட்சியில்
c)
பேருக்காட்சியில்
d)
போருட்காட்சியில்
Reset
